தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
EEsclandren. (பிர.) அவதூறு, இகழ்ச்சியுரை, பழிப்புரை.
EEscort n. வழிகாப்பாளர், வழித்துணைக்குழு, வழிகாப்புக்கப்பல், வழிகாவற் கப்பற்குழு, மெய்க்காவலர், மெய்க்காவல் உழையர், மெய்க்காவல், (பெ.) வழித்துணையான, மெய்க்காவலான.
EEscort v. மெய்க்காவலாகச் செல், வழித்துணையாக உடன்செல், துணையாக உடன்செல்.
ADVERTISEMENTS
EEscritoiren. தாள் எழுதுகோல் முதலிய பொருள்களை வைக்க உதவும் இழுப்பு அறைகளுள்ள சாய்வான எழுது மேசை.
EEscrown. சில நிபந்தனைகள் நிறைவேறும் வரை மூன்றாவது ஆளுடைய பாதுகாப்பில் ஒப்படைக்கப்படும் எழுத்து மூலமான சட்ட ஒப்பந்தம்.
EEscudon. 4 ஷில்லிங்கு 5 பென்ஸ் மதிப்புள்ள போர்ச்சுகீசிய நாணயம்.
ADVERTISEMENTS
EEsculentn. தீனி, உண்ணத்தக்கது, (பெ.) மனிதனால் உண்ணத்தக்க.
EEscutcheonn. கிடுகு, விருது தாங்கிய கேடயம், மரபுரிமைச்சின்னம்.
EEskar, esker(மண்.) ஆற்றுப்பள்ளத்தாக்குகளில் அமைந்த பனிக்கட்டி வரம்பு.
ADVERTISEMENTS
EEskimon. வடதுருவம் சார்ந்த பகுதிகளில் வாழ்கின்ற 'எஸ்கிமோ' என்ற வகுப்பினர்.
ADVERTISEMENTS