தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
EEruptionn. எரிமலைவெடிப்பு, பொக்குளம், பரு, திடீர்உணர்ச்சியெழுச்சி, திடீர் ஊற்று எழுச்சி, போரின் திடீர்த்தொடக்கம், நோயின் திடீர்த்தோற்றம், திடீர்ச்சிரிப்பு, எதிர்பாராத நிகழ்ச்சி.
EEruptivea. வெடிக்கிற, திடீரென வெடிக்கும் இயல்புடைய, எரிமலை வெடிப்பினால் தோன்றுகிற, எரிமலை வெடிப்பினால் மேலுந்தப்பட்ட, எரிவெடிப்பைச் சார்ந்த.
EErysipelasn. அக்கி, உடல்மீது திண்சிவப்பு நிறம் படரும் நோய் வகை.
ADVERTISEMENTS
EErytheman. தோல் தடிப்பு நோய் வகை, தோலின் மீது பட்டை பட்டையாகத் தடிப்பு விழும் நோய்.
EEsc keyவிடுபடு விசை
EEscaladen. ஏணிமூலம் மதிலேறிக் கடத்தல்.
ADVERTISEMENTS
EEscalatorn. இயங்கும் படிக்கட்டு.
EEscallonian. தென் அமெரிக்க மலர்ச்செடி வகை.
EEscallopn. ஈரிதழ்த் தோடுடைய நத்தைச் சிப்பியனம், சிப்பியோடு, சோழி.
ADVERTISEMENTS
EEscapaden. தப்பியோடல், கட்டுப்பாட்டுத் தளர்வு, தவறான நடத்தை, குறும்புச்செயல், துடுக்கு நடவடிக்கை.
ADVERTISEMENTS