தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Ergotism | n. நலிவுற்ற தானியமாவினால் செய்யப்பட்ட ரொட்டியினால் உண்டாகும் நோய். |
E | Ericaceous | a. முட்செடி வகை சார்ந்த, முட்செடிக்குடும்ப வகை சார்ந்த. |
E | Erin | n. அயர்லாந்தின் பழங்காலப்பெயர். |
ADVERTISEMENTS
| ||
E | Erinys | n. கிரேக்கப்புராணப் பழி ஆவித் தெய்வங்களில் ஒன்று. |
E | Eristic | n. விவாத இயல், (பெ.) விதண்டாவாதமான மெய்யூன்றாது வாத வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்ட. |
E | Erl-king | n. குழந்தைகளை மயக்கி மாள்வுலகம் கொண்டு செல்லுகிற தாடி பொன் முடியுடைய டியூட்டானிய இனப் பழங்கதைக்குரிய அரக்கன். |
ADVERTISEMENTS
| ||
E | Ermine | n. கீரியின உயிர் வகை, நடுவர் பெருமக்கள் அங்கிகளில் பயன்படுத்தப்படும் கீரியின் உயிர்வகையின் மயிர்ப்பட்டு. |
E | Erne | n. கழுகு, கடற் கழுகு, வௌளைவாலுடைய கழுகினவகை. |
E | Ernie | n. பரிசுரிமையுடைய பங்குமுறிச் சீட்டைத் தேர்ந்து காட்டும் பொறியமைவு. |
ADVERTISEMENTS
| ||
E | Erode | v. கரம்பு, அரித்துத் தின், படிப்படியாக அழி. |