தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Erectile | a. நிமிர்த்தக் கூடிய, விறைப்பாக்கி எழுப்பக்கூடிய, விம்மி நிமிர்புறத்தக்க. |
E | Erection | n. கட்டி எழுப்புதல், கட்டமைப்பு, கட்டிடம். |
E | Erector | n. நிமிர்க்குந்தசை, கட்டமைப்பவர். |
ADVERTISEMENTS
| ||
E | Eremite | n. ஆண்டி, துறவி, ஒதுங்கி வாழ்பவர். |
E | Erethism | n. உடற்பகுதி-உறுப்பு-மனம் ஆகிய வற்றின் வகையில் இயல்புமீறிய கூர் உணர்வுக்கோளாறு. |
E | Erewhile | adv. முன்பு, முன்னாட்களில். |
ADVERTISEMENTS
| ||
E | Erg | n. வேலைக் கூறு. |
E | Ergatocracy | n. தொழிலாளர் ஆட்சி. |
E | Ergo | adv. (ல.) ஆகையால், அக்காரணத்தினால். |
ADVERTISEMENTS
| ||
E | Ergot | n. காளான் வகையால் ஏற்படும் கூலநோய், மருந்தாகப் பயன்படும் நோயுற்ற கம்புக் கூலவிதை. |