தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Eradiation | n. ஔதயலையெறிவு. |
E | Eradicate | v. வேருடன் பறித்தெறி, வேருடன் அழி, அடியோடு அழி, தொலைத்தொழி. |
E | Erase | v. தேய்த்தழி, துடைத்தழி, தட்மில்லாமல் அழி. |
ADVERTISEMENTS
| ||
E | Eraser | n. துடைப்பான், வரைவு துடைத்தழிக்க உதவும் தொய்வகத்துண்டு. |
E | Erastian | n. சுவிட்சர்லாந்து நாட்டுக்குரிய எராஸ்டஸ் கொள்கையைச் சார்ந்தவர், திருச்சபை அரசியல் ஆட்சிக்கு உட்பட்டது என்ற கொள்கை உடையவர். (வினை) எராஸ்டஸ் என்பாரின் கொள்கையைச் சார்ந்த, எராஸ்டஸின் கொள்கையையுடைய. |
E | Erasure | n. துடைத்தழிப்பு, தடமழிக்கும் செயல், துடைத்தழித்தடம், துடைத்தழித்த இடம். |
ADVERTISEMENTS
| ||
E | Erato | n. உணர்ச்சிப் பாடலுக்குரிய பண்டைக் கிரேக்கரின் கலைத் தெய்வம். |
E | Ere, prep., conj. | முன்னே, முன்பு. |
E | Erebus | n. கிரேக்க பழம் புராணத்தில் நிலவுலகுக்கும் கீழுலகுக்கும் இடைப்பட்ட இருளிடம். |
ADVERTISEMENTS
| ||
E | Erect | a. நிமிர்ந்த, செங்குத்தான, நேரான, வளையாத, சாயாத, தொங்கலாயில்லாத, கிடைநிலையிலிராத், சிலிர்த்துள்ள, மேல் நோக்கிய உயர்த்திய நிலையிலுள்ள, விம்மிதமான, (வினை) நிமிர்த்து, உயர்த்து, நேரானதாக்கு, செங்குத்தாக்கு, கட்டிடம் எழுப்பு, நிறுவு, உருவாக்கு, வகுத்தமை. |