தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
EEquatoriala. நிலநடுக்கோட்டைச்சார்ந்த, நடுவரைக்கோட்டிற்கு அருகிலுள்ள.
EEquerryn. குதிரைப்பாதுகாப்புவீரர், குடும்ப இலாயத்துறைத் தலைவர்.
EEquestriann. குதிரை ஏறிச்செல்பவர், குதிரை வீரர், குதிரையேற்ற வல்லுநர், (பெ.) குதிரையேற்றஞ் சார்ந்த, குதிரை மீதிவர்ந்த, பண்டைக்கால ரோம குதிரை வீரர் அமைப்பை சேர்ந்த.
ADVERTISEMENTS
EEquestriennen. குதிரைமீதிவர்ந்த அணங்கு, காட்சியரங்கக் குதிரை ஏற்ற அணங்கு.
EEquidistanta. சரிசமத்தொலைவிலுள்ள, சமமான தூரத்திலுள்ள,
EEquilaterala. எல்லாப்பக்கங்களும் ஒத்த, முக்கோனவகையில் முழுதும் சரிசமமான பக்கமுள்ள.
ADVERTISEMENTS
EEquilibratev. இரு பொருள்களை எதிரெதிர் சமனீடாக்கு.
EEquilibriumn. நடுநிலை அமைதி, சரி அமைதிநிலை.
EEquimultiplen. இணைமடங்கு, மற்றோர் எண்ணுடன் பொதுமூலக் கூற்றினையுடைய எண்.
ADVERTISEMENTS
EEquinea. குதிரை சார்ந்த, குதிரை போன்ற, குதிரைக்குரிய.
ADVERTISEMENTS