தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Epsilon | n. கிரேக்க நெடுங்கணக்கின் ஐந்தாவது எழுத்து. ('எ' குறில்). |
E | Epsom | n. இங்கிலாந்தில் சர்ரே என்ற மாவட்டத்தைச் சேர்ந்த நகரம், எப்சம் நகரத்திலுள்ள குதிரை ஓட்டப் பந்தய வௌத, எப்சம் நகரவௌதயில் நடைபெறும் குதிரை ஒட்டப்பந்தயம். |
E | Equable | a. சரி சமமான, ஏற்றத்தாழ்வற்ற, ஒரு சீரான, ஒழுங்க குலையாத, மட்டான, நடநிலை அமைதியுடைய, மாறா உள அமைதியுடைய. |
ADVERTISEMENTS
| ||
E | Equal | n. ஈடானவர், நிகரானவர், சமமானது, சன வயதினர், சமநிலையாளர், (பெ.) ஒப்பான, எண்ணிக்கையிலோ அளவிலோ நிலையிலோ மதிப்பிலோ படியிலோ ஒத்த, ஈடு செலுத்தவ்ல, வலிமையிலோ வீரத்திலோ திறத்திலோ சூழ்நிலைக்கு வேண்டிய தகுதியுடைய, ஒரு சீரான ஏற்றத்தாழ்வற்ற என்றும் எங்கும் ஒரே நிலையில் நடைபெறுகிறது, சாயாத, நடுநிலையுடைய, வீத அளவொத்த, நேர்மை வாய்ந்த, (வினை) சமமாயிரு. |
E | Equalize | v. சரி சமமாக்கு, ஒப்பானதாகு, ஆட்ட எண்ணிக்கையை எதிர்ப்பக்கத்தாரின் அளவோடு ஒப்பான தாக்க. |
E | Equally | adv. சமமான அளவில், ஒரேபடியாக, ஒரு சீரான நிலையில். |
ADVERTISEMENTS
| ||
E | Equanimity | n. உள்ளச்சமநிலை, ஒரேபடியாக, ஒருசீரான நிலையில். |
E | Equate | v. சமப்படுத்து, சரிநிகராகக்கொள், சமமாகக்கருது, சரிமதிப்புள்ளதாக நடத்து, ஒன்றுபடுத்து, ஒன்றுபடவை. |
E | Equation | n. சமமாக்கல், சமநிலை, இருபக்க மொப்பச் சரி நிலைப்படுத்தல், சரிஒப்புநிலை, சரியீடு, சிறு வழுக்களுக்குரிய எதிர்க்காப்பீடு செய்தல், ஒப்புக்காண்டல், ஒப்புப்படுத்தல், ஒப்புநிலைவாசகம். |
ADVERTISEMENTS
| ||
E | Equator | n. நிலநடுக்கோடு, நிலவுலகநடுவட்டவரை, கோளங்களில் இருதுருவங்களுக்கு இடையிலுள்ள நடுவட்டக்கோடு. |