தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Equinoctial | n. நில உலக ஊடச்சுக்குச் செங்குத்தான தளமுடைய வான்கோள வட்டம், (பெ.) பகலிரவு சமமான, பகலிரவு சமமான காலத்தில் இயல்கின்ற, பகலிரவு சமமான காலத்துக்கு அருகில் நடைபெறுகின்ற, நிலநடுக்கோட்டிலுள்ள, நிலநடுக்கோட்டுக்கு அருகிலுள்ள. |
E | Equinoctials | n.pl. நடுநிலக் கோட்டருகில் வீசுவதாகக் கருதப்படும் புயற்காற்றுக்கள். |
E | Equinox | n. ஞாயிறு நிலநடுக்கோட்டினைக் கடந்து செல்லும் காலம், பகலிராச் சம நாட்கள் இரண்டில் ஒன்று. |
ADVERTISEMENTS
| ||
E | Equinoxes | n.pl. ஞாயிறு நிலநடுக்கோட்டினைக் கடந்து செல்லும் இரண்டு இடங்கள். |
E | Equip | v. படைக்கலம் பெறுவி, போர்தளவாடங்கள் சேகரித்தளி, முன்னேற்பாடுகள் செய்து வை, பயணசாதன வாய்ப்புக்களை அமைவி. |
E | Equipage | n. துணைப்பொருட் சாதனங்கள், பயணத்துக்கு வேண்டிய ஆடை அணிமணி ஆள் துமுணையாதரவுகளின் தொகுதி. |
ADVERTISEMENTS
| ||
E | Equipoise | n. சரி அமைதி நிலை, சரியீட்டமைதி, சரிக்கட்டும் பொருள், (வினை) ஈடுகட்டு, சரிக்கட்டு, மனத்தை இரு திறமும் சாரா நிலையில் வை, பற்றற்றிரு. |
E | Equipollent | n. சரிசம ஆற்றல்வாய்ந்த பொருள், செயற்களத்தில் சம மதிப்புள்ள பொருள், (பெ.) சரிசம ஆற்றல் கொண்ட, செயற்களத்தில் சம மதிப்புள்ள. |
E | Equiponderate | v. சரியீடுகட்டுட, எதிர்ப்புறம் சரிசமமாயிரு. |
ADVERTISEMENTS
| ||
E | Equipotential | a. விசைவகையில் எல்லாத் திறங்களிலும் சரிசம இயரலாற்றலெல்லையுடைய. |