தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Epithalamium | n. திருமணப் பாடல். |
E | Epithelium | n. சளிச்சவ்வின் மேல்தோலிழைமம். |
E | Epitome | n. சுருக்கம், பொழிப்பு, நுலின் சுருக்கமான கருத்து, சுருக்கக் குறிப்பு, சிற்றிருவ மாதிரி, செறிசுருக்கப்பதிப்பு. |
ADVERTISEMENTS
| ||
E | Epizoon | n. புற ஒட்டுயிர், உடலிடங் கொண்டு உணவு பங்குகொள்ளும் சார்துணையுயிர், |
E | Epizootic | n. விலங்குகளிடத்தில் அவ்வப்போது நிலவுகின்ற நோய், (பெ.) விலங்குகளிடத்தில் தற்காலிகமாக நிலவுகின்ற. |
E | Epoch | n. ஊழிமூல முதற்காலம், சகாப்த ஆண்டெண்ணிக் கையின் தொடக்கக் காலம், புத்தூழித் தொடக்கம், முழு ஊழிக்காலம், ஒரே பண்படிப்படையில் வகுத்துணரப்படும் ஓர் ஊழிப்பிரிவு, ஊழித் திருப்பம் திரும்பு கட்டம். |
ADVERTISEMENTS
| ||
E | Epode | n. உணர்ச்சிப்பாடல் வகை, கிரேக்க இசைக்குழுப்பாடலின் மூன்றாவது பிரிவு. |
E | Eponym | n. இனப் பெயர் முதல்வர், இடப்பெயர் மூலவர், நிறுவனத்தின் பெயருக்குரிய முன்னோர். |
E | Epopee | n. பெருங்காப்பிய இலக்கியம், பெருங்காப்பியம். |
ADVERTISEMENTS
| ||
E | Epos | n. எழுதப்படாத முற்கால வீரகாதைச் செய்யுள் தொகுதி, வீரப் பெருங்காப்பியம், வீரகாதையால் விரித்துரைக்கப்படும் நிகழ்ச்சிக்கோவை. |