தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Epigraph | n. கல்வெட்டு, கல்லில் எழுத்து, புத்தகத்தொடகத்தில் குறிக்கோட் குறிப்பு. |
E | Epilepsy | n. காக்காய் வலிப்பு. |
E | Epileptic | n. காக்காய் வலிப்புடையார், (பெ.) இழுப்பு யோயுள்ள. |
ADVERTISEMENTS
| ||
E | Epilogist | n. முடிவுரை கூறுபவர், பின்னுரை எழுதுபவர். |
E | Epilogue | n. முடிவுரை, சுரிதகம்ம, நுற்கட்டுரை. |
E | Epiphany | n. இயேசுநாதரின் திருவருள் தோற்றம், கடவுட்பிரசன்னம். |
ADVERTISEMENTS
| ||
E | Epiphyte | n. ஈரினச் செடி ஒட்டு, ஓரினச் செடியில் மற்றோர் இனச்பெசடி சேர்ந்து விளைதல், விலங்கின் உடலில் ஒட்டுகின்ற புல்லுருவி, நாயுருவி. |
E | Episcopacy | n. மேற்றிராணியார் திருச்சபையாட்சி, திருச்சபை மாவட்டம், மேற்றிராசனம். |
E | Episcopal | a. சமயவட்டத் தலைவர் ஆட்சிக்குட்பட்ட, மேற்றிராணியார் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
E | Episcopalian | n. மேற்றிராணியார் திருச்சபை உறுப்பினர், (பெ.) சமயவட்டத்தலைவர் ஆட்சிக்குரிய. |