தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
EEpaulementn. பீரங்கிப்படைகளுக்கான காப்பீட்டுத்தொழில்.
EEpaulet, epauletteபடைவீரர் தலைவரின் தோளில் அணியும் சின்னம், தோள்கச்சை, பெண்ணின் தோட்சட்டையணி.
EEpeen. வாட்போர்ப்பயிற்சிக்காகக் கூர்மை மழுங்கச் செய்து பயன்படுத்தப்படும் போர்வாள்.
ADVERTISEMENTS
EEpergnen. மேசையின் நடுவே வைக்கப்படும் பூக்கிளையணி.
EEpexegesisn. பொருள் விளக்கத்திற்காகக் கூட்டியுரைக்கும் சொற்கள்.
EEpheben. பதினெட்டிலிருந்து இருபதுக்குட்பட்ட வயதுடைய குடிமப்ன்.
ADVERTISEMENTS
EEphemera, ephemeronஒரேநாள் உயிர்வாழும் பூச்சிபுழுவினம், குறுகியகால வாழ்வுடைய பொருள்.
EEphemerala. ஒருநாள் மட்டும் நிலைத்திருக்கிற, சில நாட்கள் நிலைத்திருக்கிற, நிலையில்லாத.
EEphemerisn. நாள் நடைமுறைக் குறிப்பு, நாளேடு, வானியற் பஞ்சாங்கும்.
ADVERTISEMENTS
EEphodn. யூத மதகுருமாரின் உடுப்பு.
ADVERTISEMENTS