தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Ephor | n. ஸ்பார்ட்டா என்னும் கிரேக்க நகரத்துக் குற்றநடுவர்களில் ஒருவர், மேற்பார்வையாளர். |
E | Epic | n. வீரகாவியம், பெருங்காப்பியம், தொடர்நிலைச்செய்யுள், (பெ.) காப்பியத்திற்குரிய, காவிய இயல்புடைய, விழுமிய. |
E | Epicedium | n. கையறு நிலைப்பாடல். |
ADVERTISEMENTS
| ||
E | Epicene | n. (இலக்.) பலர்பால், ஆண்பால் பெண்பாற்பொது, ஆண் பெண் பண்புகளையுடைய ஒருவர், (பெ.) ஆண் பெண் தன்மைகள் உள்ள. |
E | Epicentre, epicentrum | n. நிலநடுக்கமுனை. |
E | Epicure | n. உண்ணுதலிலும் குடித்தலிலும் தேர்ந்த விருப்பினன். |
ADVERTISEMENTS
| ||
E | Epicurean | n. உலோகாயத மதத்தினர், சிற்றின்பக்கோட்பாட்டாளர். |
E | Epicureanism | n. உலோகாயத மதத்தின் கோட்பாடு, இன்பவாதம். |
E | Epicurism | n. இன்ப நாட்டம். |
ADVERTISEMENTS
| ||
E | Epicycle | n. வட்டக்கோலில் வட்டம். |