தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Enwrap | v. கொதிந்துவை. |
E | Enwreathe | v. கோதைசூழ், முறுக்கிப்பின்னு. |
E | Enzootic | n. கால்நடைகளுக்கு வரும்நோய், (பெ.) கால்நடை நோய் பற்றிய. |
ADVERTISEMENTS
| ||
E | Enzyme | n. செரிமானப்பொருள்வகை. |
E | Eolithic | a. பழங்கற்காலத்திற்கு முற்பட்ட காலப்பகுதியான. |
E | Eon | n. ஊழி. |
ADVERTISEMENTS
| ||
E | Eosin | n. சிவப்பூதாநிறச் சாயப்பொருள். |
E | Epact | n. சனவரி முதல்தேதியில் திங்களின் வயசு, சந்திர மானத்திற்கு மேற்பட்ட சௌரமான மிகை. |
E | Eparch | n. கிரேக்க நாட்டரசின் மாகாணத்தலைவர், சமய வட்டத்தலைவர். |
ADVERTISEMENTS
| ||
E | Eparchy | n. இக்காலத் கிரேக்க நாட்டரசின் உட்பிரிவு, ருசிய-கிரேக்க நாட்டுத் திருச்சபையிலுள்ள சமய ஆட்சிப்பகுதி. |