தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Entrenchment | n. அகழிசூழ்ந்த கோட்டை, வலிய காப்பிடம். |
E | Entresol | n. (பிர.) அடித்தளத்திற்கும் முதல்மாடிக்கும் இடைப்பட்ட பத்திமாடம். |
E | Entrust | v. காக்கும் பொறுப்பை ஒப்படைட, நம்பிக்கையாக வை. |
ADVERTISEMENTS
| ||
E | Entry | n. நுழைதல், புகுவழி, தலைவாயில், (சட்) உடைமை கொள்ளல், பதிவுசெய்தல், பதிவுகுறிப்பு, போட்டியிடுவோரின் பெயர் வரிசை, வீடுகளுக்கிடையே உள்ள வழிச்சந்து, மேடைமீது வருதல், இசைக்கருவி உள்ளே வருதல் அல்லது இசைக்கருவி வாசிப்பவர் உள்ளே வருதல். |
E | Entwine | v. கோத்துப்பின்னு. |
E | Entwist | v. முறுக்கிப்பிடி. |
ADVERTISEMENTS
| ||
E | Enucleate | v. விளக்கிக்கூறு, தௌதவாக்கு, (மரு.) மேற்பகுதியிலிருந்து கட்டி முதலிய வற்றைப் பிரித்தெடு. |
E | Enumerate | v. கணக்கிடு, எண்ணிக்கையிடு. |
E | Enumeration | n. கணக்கீடு, விவரக்குறிப்பு. |
ADVERTISEMENTS
| ||
E | Enunciable | a. தௌதவுபடக்கூறப்படத்தக்க. |