தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
EEntomophilyn. பூச்சிகளால் மகரந்தம் பரவுதல்.
EEntouragen. (பிர.) சுற்றுப்புறம், ஆயம்.
EEn-tout-casn. (பிர.) வெயில் மப்புக்கு உதவும் குடை.
ADVERTISEMENTS
EEntracten. (பிர.) நாடகக்காட்சிகளின் இடைநிகழ்ச்சி.
EEntrailsn.pl. குடல்கள், பூமியின் உள்ளிடங்கள்.
EEntrainv. தொடர்வண்டியில் அமர்த்து, தொடர்வண்டியில் ஏறு.
ADVERTISEMENTS
EEntrammelv. சிக்கவை, இடையூறாயிரு.
EEntrancen. நுழைவு, மேடைக்கு வருதல், நுழைவுரிமை, வாயில், புகுவழி, தொடக்கம், (வினை) பரவசப்படுத்து, பெருமகிழ்ச்சிக்குள்ளாக்கு, மெய்மறக்கச்செய்.
EEntrancinga. மயக்குகின்ற, தன்வயப்படுத்துகின்ற.
ADVERTISEMENTS
EEntrantn. நுழைபவர், தொழிற்படுபவர்.
ADVERTISEMENTS