தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Entasis | n. தூணின் மிகச் சிறிதளவான மையப்புடைப்பு முறை. |
E | Entelechy | n. (மெய்.) பொருளின் நிறைநிலை, பொருண்மை. |
E | Entellus | n. தெய்வத்துக்குரிய திருநிலையுடையதாகக் கருதப்படும் இந்தியக் குரங்கு வகை. |
ADVERTISEMENTS
| ||
E | Entente | n. (பிர.) நாடுகளிடையே நட்புறவொப்பந்தம், நட்புறவுக்குழு. |
E | Enter | v. புகு, நுழை, உட்செல், ஊடுருவு, துணை, தொடங்கு, மேற்கொள், மேடையில் வந்துதோன்னு, பெயரைப் பதிவு செய், குறிப்பிடு, எழுது, எழுதவி, பதிவு செய்வி, குழுவில் சேர்த்துக்கொள், குழுவில் சேர், போட்டியில் இடம்பெறு, தொடர்புகொள், ஈடுபடு, ஆழ்ந்துசெல், உள்ளுணர்வுகொள், உள்ளீடுபாடுகொள், நாய்பயிற்று, குதிரை பழக்கு. |
E | Enteric | n. குடற்காய்ச்சல், (பெ.) குடல்சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
E | Enterpreneur | n. (பிர.) தொழிற்றுரை உரிமையாளர் குத்தகையாளர், இசைநிகழ்ச்சி அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியின் அமைப்பாளர். |
E | Enterprise | n. துணிவுவிணை, கடுஞ்செயல், இடர்நிறைந்த முயற்சி, துணிவாண்மை, தறுகண்மை, வினதிட்டம். |
E | Enterprises | முனைவகம், வணிக மையம் |
ADVERTISEMENTS
| ||
E | Enterprising | a. துணிந்து வினை செய்யத்தயங்காத, ஊக்கெழுச்சியுடைய. |