தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Ensnare | v. அடிமைப்படுத்துபவர், தன் வனப்பினால் மனிதனை அடிமையாக்கும் அழகி. |
E | Ensoul | v. ஆன்மநிலையூட்டு, உயிர்முதல் வழங்கு. |
E | Ensphere | v. சுற்றிவளை, சூழ், கோளத்தில் வை, கோள உருவம் கொடு. |
ADVERTISEMENTS
| ||
E | Ensue | v. விளைவுறு, வின்நிகழ்வாகு, நிகழ்வுறு. |
E | Ensure | v. உறுதிப்படுத்து, இடரிலிருந்து தடைகாப்புச் செய், இடையூறு வராமல் காப்புறுதிசெய், காப்பாக வைத்திரு, பாதுகாப்பில் வை. |
E | Enswathe | v. வரிந்து கட்டு, கட்டிப்பொதி, சுற்றிக்கட்டிடு. |
ADVERTISEMENTS
| ||
E | Entablature | n. தூண் தலைப்பு அமைவு. |
E | Entablement | n. சிலைதாங்கு பட்டிகை. |
E | Entail | n. மரபுரிமைக் கட்டுப்பாடு, தலைமுறைகளின் மரபுரிமையைக் கட்டுப்படுத்தும் முதலேற்பாடு, மரபுரிமைக் கட்டுப்பாட்டுப் பத்திரம், மரபுரிமை கட்டுப்பட்ட உடைமை, மாறா மரபுரிமைப்பண்பு, (வினை) மரபுரிமைக் கட்டுப்பாடு செய், நீங்கா உடைமையாக வழங்க, மேற்சுமத்து, இன்றியமையாத தாக்கு, தவிர்க்க முடியாதபடியாக்கு. |
ADVERTISEMENTS
| ||
E | Entangle | n. எதிரிமுன்னேற்றம் தடுக்கும் தடைவேறி அரண், முட்கம்பி வேலி, (வினை) சிக்கவை. இடர்களில் தொடர்பு படுத்து, சிக்கலாக்கு, புரியாததாக்கு. |