தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Enmesh | v. கண்ணியில் நிக்கவை, வலையில் அகப்பட்டது போலச் சிக்கச்செய். |
E | Enmity | n. பகைவர்நிலை, பகைமை, எதிர்ப்பு, வெறுப்பு, பகை எண்ணம், நட்புக்கேடு. |
E | Ennead | n. ஒன்பதன் தொகுதி, ஒன்பது ஏடுகளின் திரள், ஒன்பது செய்திகளின் கோவை, ஒன்பது சொற்பொழிவுகளின் திரட்டு, ஒன்பது புள்ளிகளின் இணைவு. |
ADVERTISEMENTS
| ||
E | Ennoble | v. உயர்வுபடுத்து, மேம்படுத்து, மேன்மக்கள் நிலைக்கு உயர்த்து, பெருமகார் ஆக்கு, உயர்தரமாக்கு, உயர்தகுதியுடையதாக்கு, உயர்வு தூண்டு, மேம்மையுறச்செய். |
E | Ennui | n. முசிவு, சடைவு, வேலையற்றிருப்பதால், ஏற்படும் மனச்சோர்வு, எதிலும் கருத்தீடுபாடு இல்லாததால் ஏற்படும் கிளர்ச்சிக்கேடு. |
E | Ennure | v. பழக்கு, பயிற்று, வழக்கத்தில் கொண்டுவா, இயங்கச் செய். |
ADVERTISEMENTS
| ||
E | Enormous | a. மிகப்பெரிய, மாபேரளவுடைய. |
E | Enosis | n. கிரீஸ் சைப்ரஸ் இணைப்பு, பிரிட்டனின் ஆட்சியிலிருந்து பிரிந்து சைப்ரஸ்தீவு கிரீஸ் நாட்டுடன் சேரவேண்டுமென்ற கிளர்ச்சிக்குரல். |
E | Enough | n. போதுமான அளவு, தேவையளவு, மனநிறை வளவு, (பெ.) போதுமான, தேவையளவான, மனநிறைவளவான, (வினையடை) போதுமான அளவில். |
ADVERTISEMENTS
| ||
E | Enounce | v. விளங்கக்கூறு, தௌதவுபடக்கூறு, சொற்களை ஒலி, உச்சரி. |