தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
EEnlargev. பெரிதாக்கு, பரப்புப் பெரிதாக்கு, அகலப்படுத்து, மனம் விரியச்செய், எண்ணம் விரிவடையச்செய், இதயம் பெரிதாக்கு, அளவுபெருக்கு, தொகை மிகுதியாக்கு, நிழற்படம் விரிவுறுத்து, விரிவுறும் தகுதியுடையதாயிரு, பெரியதாக வளர், விரித்துரை, பாரித்துரை, விரிவாகப் பேசு, சிறைவிடுவி.
EEnlarge fontபெரிய எழுத்து
EEnlargementn. பெரிதாக்குதல், பெரிதாக்கப் பெறுதல், மிகை, பரப்பீடு, அளவுப்பெருக்கம், உரைப்பெருக்கம், சொற்பரந்துபடல், பெரிதாக்கப்பட்ட நிழற்படம், விடுவிப்பு, (இலக்.) சொற்பொருள் விரிவுத்தொடர், பண்புவிரி.
ADVERTISEMENTS
EEnlargerபெரிதாக்கும் கருவி, விரிக்கி
EEnlargern. புகைப்படத்தைப் பெரிதாக்கும் கருவியமைப்பு, நிழற்பட எதிர்படிவத்தைப் பெரிது சிறிதாக்கும் கருவி.
EEnlightenv. ஔதயூட்டு, அறிவுறுத்து, அறிவு கொளுத்து, கற்பி, தெரிவி, ஐயந்தௌதவி, தப்பெண்ணம் அகற்று, மூடநம்பிக்கையிலிருந்து விடுவி.
ADVERTISEMENTS
EEnlinkv. சேர்ந்து இணை, பொருத்து, கொக்கியால் பிணை.
EEnlistv. படையில் சேர்த்திடு, படையில் இடம்பெறு, பட்டியலில் இணைத்துக்கொள், சேர், இணைவுறு, ஆள்சேர், படைக்கு வீரர் திரட்டு, துணையாகப்பெறு, எய்தப்பெறு, பயன்படுத்து, ஈடுபடுத்து, புகுந்தீடுபடு.
EEnlistmentn. படையில் சேர்த்தல், படையில் சேர்க்கப்படல், படை திரட்டு, ஈடுபடுத்தல், பயன்படுத்தல்.
ADVERTISEMENTS
EEnlivenv. உணர்ச்சியூட்டு, எழுச்சியூட்டு, ஔதர்வுடைய தாக்கு, மகிழ்ச்சியுள்ள தாக்கு, படத்துக்கு உயிர்த்துடிப்பூட்டு, உயிர்த்தூண்டுதலளி.
ADVERTISEMENTS