தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Ensanguined | a. குருதிக்கறையுள்ள, குருதிதோய்ந்த, கொலைக்காரத்தனமான. |
E | Ensconce | v. நிலைபெறுவி, பாதுகாப்பான இடத்தில் தங்கவை. |
E | Ensemble | n. (பிர.) பொதுததோற்றம், மொத்த மதிப்பு, இகுழுவில் மொத்த ஒத்திசைவு. |
ADVERTISEMENTS
| ||
E | Enshrine | v. கோயில் கொள்ளுவி, போற்றிவைத்துப்பேணு, காத்துப் பொருந்துவை. தன்னமாகக் கொண்டு பேணு, பேணுமிடாமாக அமை. |
E | Enshroud | v. முழுவதும் மறை, மூடுதிரையாயமை, போர்த்திமூடு. |
E | Ensiform, | வாளுருவான. |
ADVERTISEMENTS
| ||
E | Ensign | n. சின்னம், படையின் கொடி, கொடியைத் தாங்கும் வீரன். |
E | Ensilage | n. பசுந்தீவனத்தை உலராமல் பாதுகாக்கும் காற்றுப்புகாக குழிபதனமுறை, குழிபதனமுறையில் பாதுகாக்கப்பட்ட பசுந்தீவனம், (வினை) குழிபதனமுறையில் பசுந்தீவனத்தைப் பாதுகாத்து வை. |
E | Ensile | v. தீவனத்தைப் பசுப்பதனக்குழியிலிடு, குழிபதனம் செய். |
ADVERTISEMENTS
| ||
E | Enslave | v. அடிமைப்படுத்து, அடிமையாக்கு. |