தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
EEntertainv. மேற்கொள், மேற்கொண்டு நடத்து, கொண்டு செலுத்து, மனங்கொள், ஏற்றுக்கொள், ஏற்ற முடிவாய்வுக்கு எடுத்துக்கொள், மகிழ்வி, பொழுதுபோக்குவி, வரவேற்பளி, விருந்தோம்பு, விருந்தில் அன்பு பாராட்டு.
EEntertaininga. மகிழ்விக்கிற, நேரம் போக்குகிற.
EEntertainmentn. விருந்தோம்பல், மனமகிழச் செய்தல், விருந்தளிப்பு, விருந்து, பொழுதுபோக்கு, பொழுதுபோக்குக் காட்சி, பொதுநாடக ஆட்டம்.
ADVERTISEMENTS
EEnthalpyn. எடைமமான வீதமான வெப்பக் கூற்றளவு, செயற்குதவும் பொருளின் வெப்பியக்க உள்ஆற்றல் அடக்கம்.
EEnthral, enthrallஅடிமைப்படுத்து, மயக்கு, வசப்படுத்து, கவர்ச்சியால் கட்டுப்படுத்து.
EEnthronev. அரியணையிலமர்த்து, தவிசேற்று.
ADVERTISEMENTS
EEnthronizationn. அரியணையிலேற்றல், தவிசேற்றப்படுதல், உயர்த்தல், பெருமைப்படுத்தல், தவிசேற்றம், உயர்வு.
EEnthusev. (பே-வ.) ஆர்வங்கொள், உணர்ச்சிக் கனிவுறு.
EEnthusiasmn. ஆர்வம், உணர்ச்சிக்கனிவு, விருவிருப்பு, கிளர்ச்சி.
ADVERTISEMENTS
EEnthusiastn. பற்றார்வலர், உணர்ச்சியார்வம் மிகுந்தவர், கிளர்ச்சி மிக்கவர், கனவுக்காட்சியாளர், தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்பவர்.
ADVERTISEMENTS