தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
EEnticev. கவர்ச்சியூட்டியிழு, மயக்கிச் சிக்கவை, மருட்சியூட்டு, ஆவலுட்டி ஏய்.
EEntiren. முழுமை, மொத்தம், மதுக்கலவை, விதையடிக்கப்பெறாத விலங்கு, பொலிமா, (பெ) முழுமைய0ன, சிதைவுபடாத, குறைவற்ற, நிறைவான, கலப்பற்ற, விதையடிக்கப்பெறாத, (உயி.) பல்வளைவுகளற்ற ஓரத்தையுடைய.
EEntirelyadv. முழுவதும், முழுமையும், நிறைவுள்ளதாக, தீர.
ADVERTISEMENTS
EEntiretyn. முழுவதும், முழுநிறைவு, கூடடுமொத்தம்.
EEntitlev. பெயர் அளி, பட்டம் சூடடு, மதிப்புப் பெயர் வழங்கு, உரிமையளி, தகுதியளி.
EEntityn. உளதாந்தன்மை, உள்பொருள்.
ADVERTISEMENTS
EEntombv. கல்லறையில் இடு, கல்லறையாகு.
EEntomica. பூச்சி புழு இனத்தைச்சார்ந்த.
EEntomologyn. பூச்சி நுல்.
ADVERTISEMENTS
EEntomophagousa. பூச்சிகளைத் தின்கிற.
ADVERTISEMENTS