தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Episcopate | n. மேற்றிராணியார் பதவி. |
E | Episode | n. கிளைக்கதை, உட்கதை. |
E | Epispastic | n. கொப்புளமுண்டாக்கும் பொருள், கொப்புளமுணடாக்கும் காரை, ( பெ.) கொப்புளமுண்டாக்குகின்ற. |
ADVERTISEMENTS
| ||
E | Epistemology | n. அறிவாதார முறை இயல், அறிவின் ஆதாரத்தையும் அறியும் முறைகளையும் ஆராயும் இயல்துறை. |
E | Epistle | n. முடங்கல், விவிலிய ஏட்டின் புதிய ஏற்பாட்டில் இயேசுநாதரின் சீடர் எழுதிய கடிதம், வழிபாட்டினிடையே வாசிக்கப்படும் விவிலியப் பகுதி, கவிதை வடிவான முடங்கல், முடங்கல் இலக்கியம். |
E | Epistolary | a. முடங்கல் சார்ந்த, கடித வடிவான, கடிதத்துக்குத் தகுதியான, கடிதமூலம் இயங்குகிற. |
ADVERTISEMENTS
| ||
E | Epistoler | n. இயேசுநாதர் மாணவ முதல்வர்களின் தனிமுறை வகுப்புக்களை விவிலிய நுலிருந்து படிப்பவர். |
E | Epistrophe | n. ஒரே சொல்லில் சென்று முடியும் பல வாசகங்களின் தொகுதி. |
E | Epistyle | n. தூண் முகட்டின் மேலுறுப்பு வகை. |
ADVERTISEMENTS
| ||
E | Epitaph | n. கல்லறை வாசகம், கல்லறைக் கல்வெட்டு, (வினை) கல்லறை வாசகம் எழுது. |