தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Equitable | a. நேர்மையான, நடுநிலை அணைவான, சட்ட நோக்கிலில்லாவிட்டாலுமுழூ நேர்மை நோக்கில் உரியதான. |
E | Equitation | n. குதிரையேற்ற உலா, குதிரையேற்றத் திறம். |
E | Equity., b. | சரி ஒப்புரவு, நடுநிலை நேர்மை இலக்கு, சட்ட நடைமுறைக்குத் துணைநிறைவான நேர்மைத் தத்துவங்களின் தொகுதி, பொதுச் சமுதாயச் சட்டங் கடந்த அடிப்படை இயற்கை நீதி ஒப்புரவுப்பண்பு, அடகு வைக்கப்பட்ட பொருளில் கட்டணம் குறைக்கப்பட்ட நிகர மதிப்பு. |
ADVERTISEMENTS
| ||
E | Equivalent | n. இணைமாற்று, மாற்று மதிப்பு, சமமதிப்புள்ள பொருள், சரிசமத் தொகை, சரிமாற்றுச் சொல், (பெ.)சமமதிப்புள்ள, சம விலையுள்ள, ஒரே பயனுள்ள, மாற்றிணையாயுள்ள, சரி ஒத்திருக்கின்ற, (வேதி) சரிநிகர் இணைவு மதிப்புடைய. |
E | Equivocal | a. இருபொருள் மயக்கமுள்ள, தௌதவில்லாத இயல்புடைய, உறுதியற்ற தன்மையுள்ள, முடிவியல்பு அற்ற, ஐயப்படுவதற்கு இடம் தருகிற. |
E | Equivocate | v. இருபொருள் மயக்கமுள்ள சொற்களைப் பயன்படுத்து, மழுப்பிப்பேசு, சாக்குப்போக்குக் கூறி ஏமாற்று, மெய்யை மறை, தவறான கருத்துத் தூண்டு. |
ADVERTISEMENTS
| ||
E | Equivoke, equivoque | சிலேடை, இருபொருள் மயக்கம். |
E | Equlity | n. சமநிலை, சரி நிகர்வு, ஒப்பு. |
E | Equuilibrist | n. நடுநிலை அமைதிபேணிக் கயிற்றின்மீது நடப்பவர் கழைக்கூத்தாடி. |
ADVERTISEMENTS
| ||
E | Era | n. ஊழி, வரராற்றப் பிரிவு, காலப்பெரும் பிரிவு, காலக்கணிப்புமுறைத் தொடக்கம். |