தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Eros | n. காதல் தெய்வம், காமன், மாரன், வேள்மதன், காதல். |
E | Erosion | n. அரித்துத் தின்னுதல், அரித்தழிப்பு, உள்ளரிப்பு, (மண்.) மழை வெப்பங் குளிர்காற்று முதலிய இயலாற்றல் களால் பாறைகளடையும் அரிப்புத் தேய்மான அழிவு. |
E | Erotic | n. சிற்றின்பப்பாடல், காதற்பாட்டு, (வினை) சிற்றின்பத்துக்குரிய, காமம் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
E | Erotomania | n. சிற்றின்ப நினைவுகளால் ஏற்படும் மயக்க வெறிச் சோர்வு, காமக்கோட்டி. |
E | Err, v,. | வழுவு, தவறுசெய், பிழைபடு, சரிநுட்ப நிலை பிறழ்வுறு, இலக்கத் தவறு, நேர்மை தவறு, பாவம் செய். |
E | Erraatic | a. தவறுகிற, நெறிதிறம்பிய, ஒழுங்கற்ற, ஒழுங்காக இயங்காத, நடை ஒழுங்கற்ற, பழக்கவழக்கங்களில் ஏறுமாறான, கருத்துக் குழப்பமுடைய, நோய்வகையில் உடலில் இடத்துக்கு இடம் மாறிமாறித் தரவுகிற, (மண்.) சூழ்பாறைகளுக்கு அயல் வரவான. |
ADVERTISEMENTS
| ||
E | Errand | n. தூதுரை, பணிமுறைத் தூதுச் செய்தி, ஏவலர் இடையீட்டுப் போக்குவரவு, பணிமுறைப் போக்குவரவு, பணிமுறைப் போக்குவரவு நோக்கம், பயண நோக்கம், குறிக்கொண்ட செய்தி. |
E | Errand-boy | n. பணித்துறைக் குற்றேவஷ்ன், இடையீட்டுப் போக்குவரவுப் பணியாள். |
E | Errant | n. வீரச்செயல் நாடிச் சுற்றித்திரிபவர், (பெ.) அலைந்து திரிகிற, வீரச்செயல் நாடிச் சுற்றித்திரிகிற, தவறு செய்கிற, நெறிதிறம்பிய. |
ADVERTISEMENTS
| ||
E | Errantry | n. வீர அருஞ்செயல் வேட்டம், வீர அருஞ்செயல் நாடிச் சுற்றித்திரியும் நிலை, அருஞ்செயல் வேட்டை வீரர் நடைமுறைப் எங்கு, அருஞ்செயல் தேட்ட வீரர் எண்ணக் கனவுத் தொகுதி. |