தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
EEssenen. யூதத்துறவியர் குழுவினருள் ஒருவர்.
EEssentialn. இன்றியமையாத கூறு, தலையாய கொள்கை, (வினை) இன்றியமையாத, சாறான, எளிதில் ஆவியாகிற.
EEsspieglerien. (பிர.) போக்கிரித்தனம்.
ADVERTISEMENTS
EEstablishv. நிலைநாட்டு, உறுதிப்படுத்து, நிலைபேறுடைய தாக்கு, நிறுவு, சட்டப்படி அமை.
EEstablisheda. நிலைநாட்டப்பட்ட, சட்டப்படி நிறுவப்பட்ட.
EEstablishmentn. நிலைநாட்டுதல், நிறுவுதல், பணியாளர்குழாம், தொழிலகம், குடித்தனம்.
ADVERTISEMENTS
EEstablishmentariann. சட்டப்படியான திருச்சபைக் கொள்கையைத் தழுவுபவர், (பெ.) சட்டபூர்வமான திருச்சபைச் சார்புடைய.
EEstaminetn. (பிர.) பிரஞ்சுநாட்டு அருந்தகம்.
EEstamurn. பல்லைக்கழகத் தேர்வுச்சான்றிதழ்.
ADVERTISEMENTS
EEstaten. சொத்து, சொத்துரிமை, வரிசையர், மொத்த வரவு செலவினங்கள்.
ADVERTISEMENTS