தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Executor | n. நிறைவேற்றுபவர், செய்பவர். |
E | Executory | n. விருப்ப ஆவணம் நிறைவேற்றப் பத்திர முதல்வரால் அமர்த்தப்படுபவர். |
E | Executress, n. executor(1), executor(2), | என்பவற்றின் பெண்பால் வடிவங்களுள் ஒன்று. |
ADVERTISEMENTS
| ||
E | Executrices, n. pl. executrix | என்பதன் பன்மை. |
E | Exegesis | n. விவிலியத் திரு ஏட்டுவிளக்கம், பொருளுரை விளக்கம் விரிவுரை. |
E | Exegetic, exegetical | a. பொருள் விளக்கம் சார்ந்த, விளக்கங்கூறுகிற. |
ADVERTISEMENTS
| ||
E | Exegetics | n. pl. விவிலிய விளக்க ஆய்வுநுல். |
E | Exegetist | n. விவிலிய ஏட்டு விளக்க ஆய்வாளர். |
E | Exemparity | n. முன்மாதிரியான நடத்தை. |
ADVERTISEMENTS
| ||
E | Exemplar | n. முன்மாதிரி, மேற்காட்டு, பின்பற்றத்தக்கவர், வகைமாதிரிப்படிவம், வகையின் எடுத்துக்காட்டு, மாதிரி உரு, ஒத்திசைபடிவம், சுவடியின் சரிநேர்படி. |