தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
EExemplarya. பின்பற்றத்தக்க, மாதிரிப்படிவமாய் அமைந்த, விளக்குகிற, எச்சரிக்கையாகப் பயன்படுகிற.
EExemplificationn. எடுத்துக்காட்டு மூலமாக விளக்குதல், எடுத்துக்காட்டுதல், எடுத்துக்காட்டு, சரிநேர்படி, சரிபகர்ப்பு.
EExemplifyv. எடுத்துக்காட்டு மூலமாக விளக்கு, முன்மாதிரியாயிரு, அலுவலக முத்திரையிட்டு ஆவணத்துக்குச் சான்றுப்படியெடு, சான்றுப்படியைக் காட்டி மெய்ப்பி.
ADVERTISEMENTS
EExemptn. தனி விலக்குரிமையளிக்கப் பெற்றவர், வரி செலுத்துவதனின்றும் விலக்களிக்கப் பெற்றவர், நாட்டுக்காவற்படைவீரர்களைத் தலைமை வகித்து நடத்தும் நான்கு பணியாளருள் ஒருவர், மேலாளர் இல்லாவிடத்து ஆட்சி புரிந்ததனால் தம் கடமையிலிருந்து வலக்குரிமை பெற்றவர், (பெ.) விலக்களிக்கப்பெற்ற, வரிக்கு உட்படாத, கட்டுப்பாடுகளுக்கு உட்படாத, (வினை) விலக்கரி, நீக்கு, தவிர், விடுவி.
EExemptionn. விலக்கு, விலக்களித்தல், விலக்களிக்கப் பெற்ற நிலை, சிறப்பு விலக்குரிமை, பணி-கடமை-பொறுப்பு முதலிய வற்றினின்றும் விடுதலை, விடுபாடு.
EExenteratea. உள்ளீடு பிடுங்கியயெடுக்கப்பெற்ற, (வினை) உள்ளீட்டைப் பிடுங்கியெடு.
ADVERTISEMENTS
EExequaturn. தூதாளரின் நாட்டு வேற்று அரசியல் ஏற்பமைவு, போப்பாண்டவரால் கட்டளைக்கு ஆட்சியாளர் ஏற்பிசைவு, போப்பாண்டவரால் அமர்த்தப்படும் மாவட்ட முதல்வர்கட்கு ஆட்சியினர் ஏற்பிணக்கம்.
EExequies,n.pl.இறுதி வினைகள், பிண ஊர்வலம்.
EExequy, n. exequiesஎன்பதன் ஒருமை.
ADVERTISEMENTS
EExercisen. உறுப்பின் பயனாட்சி, ஆற்றலின் கையாட்சி, உரிமையின் நடைமுறையாட்சி, பண்புத்திறங்களின் செயலாட்சி, பண்புகளின் பயின்முறை, தொழிற்கடமைகளின் செயலீடுபாடு, அறவினைகளின் நடைமுறை ஈடுபாடு, உடற்பயிற்சி, மனப்பயிற்சிமுறை, பயிற்சிக்குரிய பகுதி, பயிற்சிப்பாடம், பல்கலைக்கழகப் பட்டத்துக்கு முற்பட்ட பயிற்சி மேடையுரை, கிறித்தவசமயக் கிளைவகையின் வழிபாட்டு மேடை வகுப்புமறை உரை, கிறித்தவ சமயத்தின் வகையை வழிபாட்டு மேடையுரைக் கூட்டம், கிறித்தவ சமயக்கிளை வகை, (வினை) கையாளு, செயலில் பயன்படுத்து, செயலாட்சி செய், உரிமை வகையில் பயனாட்சி செய், நடைமுறைப்படுத்து, பழக்குவி, பயிறிறுவி, பயிற்சிமேற்கொள், பழகிப்பயில், உழைக்கவை, முயற்சியிலீடுபடுத்து, தொல்லைகொடு.
ADVERTISEMENTS