தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
EExhibitionismn. பகட்டாரவாரப்பாங்கு, மிகைப்பட்ட நடத்தைப்பண்பு, (மரு.) அம்மணமாகத் திரியும் சித்தக் கோளாறுநிலை.
EExhibitorya. காட்டிக்கொள்ளுகிற, பகட்டிக்கொள்ளும் பாங்குடைய.
EExhilarantn. ஊக்கந்தரும் மருந்து, (பெ.) உணர்ச்சியூட்டுகிற, ஊக்குகிற, மகிழ்விக்கிற.
ADVERTISEMENTS
EExhilaratev. மகிழ்வி, ஊக்கு, உயிர்ப்பூட்டு.
EExhilaratinga. மகிழ்விக்கிற, கிளர்ச்சியூட்டுகிற.
EExhilarationn. கிளர்ச்சியுற்றநிலை, மகிழ்வு, பூரிப்பு, களிப்பு.
ADVERTISEMENTS
EExhortv. வற்புறுத்து, ஆர்வமாகத்தூண்டு, நற்செயலுக்கேவு, அறிவுரை கூறு, பரிந்து பேசு.
EExhortationn. நன்மதிகூறல், செவியறிவுறுஉ, அறிவு கொளுத்தும் உரை, சமயச்சொற்பொழிவு.
EExhortative, exhortatorya. நன்மதிகூறும் பாங்குடைய, நலந்தூண்டுகிற.
ADVERTISEMENTS
EExhumate, exhumeதோண்டியெடு, புதைத்த பிணத்தை வௌதயிலெடு, மறைவிலிருந்து வௌதப்படுத்து.
ADVERTISEMENTS