தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
EExigence. Exigencyn. அவசரத்தேவை, நெருக்கடிநிலை பெருந்துயரம்.
EExigenta. அவசரமான, உடனடியாகச் செயலாற்ற வேணடிய, உடனே கவனிக்கவேண்டிய, நெருக்கடியான, தொல்லைமிக்க, கொடுமைப்படுத்துகிற.
EExigiblea. கேட்கப்படக்கூடிய, கொடுமைசெய்து வாங்கப்படக்கூடிய.
ADVERTISEMENTS
EExiguousa. குறைவான, போதாத.
EExilen. நாடு கடத்தும் தண்டனை, நாடு கடத்தப்பெற்றவர், நீடித்த தாயக நீத்த வாழ்வு, தொலைவயல்நாட்டுவாழ்வு, (வினை) நாடுகடத்தும் தண்டனை அளி, நாடு கடத்து.
EExilian, exilicபாபிலனில் யூதர்கள் நாடு கடத்தப்பட்டமை சார்ந்த.
ADVERTISEMENTS
EExilityn. மென்மை, நொய்ம்மை, நன்மை, நயம்.
EExistv. உளதாகு, உளதாயிரு, வாழ், வாழ்ந்திரு, குறிப்பிட்ட சூழ்நிலையில் அமைவுறு, தோன்று, காணப்பெறு.
EExistencen. உளதாம்தன்மை, வாழ்வு, வாழ்க்கைவழி, பிழைப்பு, வாழும்முறை, உள்பொருள், வாழுயிர், உள்பொருள் உலக முழுமை, இயலுலகு.
ADVERTISEMENTS
EExistenta. உளதாயிருக்கிற, வாழ்கிற, உண்மையான, நடைமுறையிலுள்ள தான.
ADVERTISEMENTS