தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Exophthalmia, exophthalmos, exophthalmus | n. (மரு.)இயல்புக்கு மீறிக் கண்விழி பிதுங்கியிருத்தல். |
E | Exoplasm | n. உயிர்ச்சத்தின் புறப்படலம். |
E | Exorbitance, exorbitancy | n. வரம்புகடந்த அளவு, மட்டுமீறிய தன்மை. |
ADVERTISEMENTS
| ||
E | Exorbitant | a. வரம்பிகந்த, அளவுகடந்த, முறையற்ற. |
E | Exorcism | n. பேயோட்டுதல், பேயோட்டம் வினைமுறை வகை, பேயோட்டுதற்கான மந்திரம். |
E | Exorcist | n. பேயோட்டி. |
ADVERTISEMENTS
| ||
E | Exorcize | v. மந்திரித்துப் பேயோட்டு, பேய்நடமாட்டம் இல்லாமற்செய். |
E | Exordial | a. முகப்புரையான. |
E | Exordium | n. தொடக்கப்பகுதி, முகப்புரை. |
ADVERTISEMENTS
| ||
E | Exoskeleton | n. (வில.) எலும்பாகவோ தோலாகவோ உள்ள உடலின் புறத்தோடு. |