தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
EExpectativen. ஒழிவாகுமுன்பே முற்பட எதிர்நோக்கி வழங்கப்படும் மானியம், எதிர்பார்க்கப்படும் பொருள், (பெ.) எதிர்பார்க்கப்படுகிற, எதிர்பார்க்கப்படும் பொருள் சார்ந்த, மானிய வகையில் கொடுப்பவர்க்கே மீள்கிற, மானிய மீட்சி சார்ந்த.
EExpectinga. (பே-வ.) சூலுற்ற.
EExpectorantn. கபம் வௌதக்கொணரும் மருந்து, (பெ.) கபம் வௌதக்கொணர உதவுகிற.
ADVERTISEMENTS
EExpectoratev. கபம் வௌதயேற்று, இருமிக் கபத்தை வௌதக்கொணர்.
EExpectorationn. இருமிச் சளி வௌதப்படுத்துதல், கபம் உமிழ்வு.
EExpedience, expedencyசூழலுக்கேற்ற தகுதி, வேளைக்கேற்ற பொருத்தமுடைமை, விரும்பத்தக்கநிலை, தனி நலவாய்ப்புடைமை.
ADVERTISEMENTS
EExpedientn. தகுமுறை, வழிதுறை, கருவி, (பெ.) தக்க, சூழ்நிலைக்கிசைந்த, உகந்த, விரும்பத்தகுந்த, நலமளிக்கிற.
EExpeditea. தடங்கலற்ற, விரைவான, உடனடியான, (வினை) தடைநீக்க, ஊக்கிவிடு, விரைவுபடுத்து, போக்கு, விரைந்தனுப்பு.
EExpeditionn. விரைவு, படையெழுச்சி, தனிநோக்கத்துக்கு உட்பட்ட சுற்றுப்பயணம்.
ADVERTISEMENTS
EExpeditionarya. படையெழுச்சிசார்ந்த, படையெழுச்சியின் இயல்புடைய, சுற்றுப்பயணம் சார்ந்த, சுற்றுப்பயணத்தின் தன்மையுடைய.
ADVERTISEMENTS