தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
EExoterica. வௌதயரங்கமான, கொள்கை கோட்பாடுகள் வகையில் புறத்தார்க்கும் தெரியத்தக்க, மாணவர்கள் வகையில் உள்வட்டப்போதனைக்குச் சேர்த்துக் கொள்ளப்படாத, மிகப்பொதுப்படையான, சாதாரணமான.
EExotericsn. pl. எல்லாருக்கும் தெரிவிக்கப்படத்தக்க பொதுக்கொள்கை முறைகளின் தொகுதி, கோட்பாட்டு முறை.
EExoticn. வேற்றுத் திணைச்செடி வகை, சூழலுக்கு ஒவ்வா அயல் வரவுப்பொருள், (பெ.) வேற்றுநாட்டிலிருந்து கொணரப்பட்ட, அயற்பண்புடைய, தாய்நிலத்துக்குப் புதிதான, திணைப்புறம்பான.
ADVERTISEMENTS
EExpandv. பரப்பு, பரவுறு, விரித்துரை, விளக்கு, விரிவுபடுத்தி எழுது, பருமையாக்கு, விரிவாக்கு, விரி, அகலமாகு, பெரிதாகு, பெருகு, விரிவடை, பருமை மிகு, உருவாகிவளர், பழகுநலம் உடையவராகு, தனிப்பட்ட ஒதுங்கியிருப்பதை விட்டொழி.
EExpansen. விரிவு, அகல்பரப்பு, அகலிடம், அகல்வௌத, வானவௌத, பரப்பின் அளவு.
EExpansiblea. விரிவாக்கப்படத்தக்க, விரிவுறக்கூடிய.
ADVERTISEMENTS
EExpansilea. விரியக்கூடிய.
EExpansionn. விரிவடைதல், விரிவடைந்தநிலை, விரிவு, பரப்பு, படர்ச்சி, பெருக்கம், விரிவாக்கப்பட்ட ஒன்று, வாணிகக் கொடுக்கல்வாங்கல் பெருக்கம், விரிவாக்கப்பட்ட அளவு, ஆட்சிப்பரப்பின் விரிவு.
EExpansionismn. ஆட்சிஎல்லை விரிவுக்கொள்கை.
ADVERTISEMENTS
EExpansionistn. நாட்டின் ஆட்சிப்பரப்பினை விரிவாக்க வேண்டுமென்னும் கோட்பாடுடையவர்.
ADVERTISEMENTS