தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Existential | a. உளதாந்தன்மை சார்ந்த, புறநிலை உண்மை, நிலை வலியுறுத்துகிற. |
E | Existentialism | n. புறமெய்ம்மை மறுத்த வாழ்வியல் மெய்ம்மைக் கோட்பாடு. |
E | Exit | முடிவு |
ADVERTISEMENTS
| ||
E | Exit | n. மேடையிலிருந்து நடிகர் வௌதயேறுதல், புறப்பாடு, போதல், கடந்து செல்லுதல், வௌதயேறும் உரிமை, வௌதச்செல்லும் வழி, புறப்பட்டுப்போகும் வழி, உலகமாகிய மேடையை விட்டு வௌதயேறல், இறப்பு. |
E | Exit | v. (ல.) (நாடகமேடைக்குறிப்பு) நடிகர் மேடையை விட்டுச் செல்கிறார். |
E | Ex-libris | n. புத்தக உடைமை உரிமையாளரின் பெயர் சின்ன முதலிய விவரங்களடங்கிய முகப்புப்பொறிப்புச் சீட்டு. |
ADVERTISEMENTS
| ||
E | Exoderm | n. (தாவ.) அரும்பின் புறத்தோல் மேலம்தாள். |
E | Exodus | n. புறப்பாடு, குடியெழுந்துசெல்லும் குழுவின் வௌதயேற்றம், எகிப்திலிருந்து இஸ்ரவேலர்கள் மேற்கொண்ட செலவு. |
E | Exodus | n. (விவி.) பழைய ஏற்பாட்டில் எகிப்திலிருந்து யூதர் வௌதயேற்றம்பற்றிக் கூறும் பகுதி. |
ADVERTISEMENTS
| ||
E | Exogamic, exogamous | ஒருவன் தனது இனத்துக்குப் புறம்பேதான் மவ்ம் செய்துகொள்ளவேண்டுமென்னும் கட்டுப்பாடு உடைய. |