தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Exogamy | n. ஒருவன் தனது இனத்துக்குப் புறம்பேதான் மணம் செய்துகொள்ளவேண்டுமென்று கட்டுப்படுத்தும் வழக்க மரபு. |
E | Exogen | n. (தாவ.) தண்டின் புறவளர்ச்சியுடைய இருகதுப்பு விதைச்செடியினம். |
E | Exogenous | a. (தாவ.) தண்டின் புறவளர்ச்சியுடைய இருகதுப்பு விதைச்செடியினம் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
E | Exon | n. நாடுகாவல் படைவீரர்களின் நாற்பெரும்தலைவருள் ஒருவர். |
E | Exonerate | v. குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய், குற்றமில்லையென்று தௌதவுபடுத்து, பொறுப்பிலிருந்து விடுவி. |
E | Exoneration | n. பழிதுடைத்தல், குற்றம் இல்லையென்று தௌதவுபடுத்தல், பொறுப்பு விடுவிப்பு. |
ADVERTISEMENTS
| ||
E | Exonerative | a. கடப்பாட்டினின்றும் விடுவிக்கிற, பொறுப்பிலிருந்து தவிர்க்கிற. |
E | Exopathic | a. நோய்வகையில் உடம்புக்கு வௌதயேயிருந்து தோன்றுகிற. |
E | Exophagous | a. மனிதர்களை உண்ணும் மனிதர்களிடையே தம் இனத்தவர்களல்லாத மற்றவர்களை மட்டும் உண்ணும் வழக்கத்தையுடைய. |
ADVERTISEMENTS
| ||
E | Exophagy | n. மனிதர்களை உண்ணும் மனிதர்களிடையே தம் இனத்தவர்களல்லாத மற்றவர்களை மட்டும் உண்ணும் வழக்கம். |