தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Exercise | n. pl. உடற்பயிச்சிப்பயில்முறைகள், படைத்துறை அணிவகுப்புப் பயிற்சிமுறைகள். |
E | Exercise-book | n. பள்ளிப்பாடங்களை எழுதுவதற்கான சுவடி. |
E | Exercitation | n. செயற்பழக்கம், பயிற்சி, இலக்கியப் பயிற்சி, சொற்பொழிவுக்கலைப் பயிற்சி. |
ADVERTISEMENTS
| ||
E | Exergue | n. நாணயத்தின் அல்லது பதக்கத்தின் பின்புறத்தில் தலைமைப் பொறிப்புக்குக் கீழுள்ள சிறுவெற்றிடம், பொறிப்புக்குக் கீழுள்ள எழுத்துவரைவு. |
E | Exert | v. முயற்சியில் ஈடுபடுத்து, முயன்று உண்டுபண்ணு, முயற்சியில் ஊக்கு, செயலில் முனைவி. |
E | Exertion | n. கடுமுயற்சி, முனைத்த நடைமுறை, விரைசெயல். |
ADVERTISEMENTS
| ||
E | Exeunt | v. (ல.) (நாடகமேடைக்குறிப்பு) நடிகர்கள் மேடையை விட்டுச் செல்கிறார்கள். |
E | Exfoliate | v. எலும்பு தோல் கனிப்பொருள்கள் வகையில் சிம்பு சிம்பாக உதிர்ந்துவிழு, மரங்களின் பட்டைவகையில் அடை அடையாக உரிந்து விடு. |
E | Exhalation | n. ஆவியாய்ப்போதல், வௌதயே விடப்படும் மூச்சு, புறஉயிர்ப்புவீச்சு, சீறறம் முதலிய பண்புகள் வகையில் திடீர் உணர்ச்சி வௌதப்பாடு, புகைபோன்ற ஆவி, மூடுபனி, மவ்ம், வாடை, நாற்றம். |
ADVERTISEMENTS
| ||
E | Exhale | v. ஆவிவடிவத்தில் வௌதயிடு, வாடை வீசச்செய், ஆவிவடிவத்தில் வௌதப்படுத்தப்பெறு, ஆவியாய்ப்போ, மூச்சுவிடு, உடலின் நீர்மங்கள் வகையில் குருதியுல்ன் சிறிது சிறிதாகக் கசிந்தொழுகு, ஊதித்தள்ளு, ஒழித்துக்கட்டு. |