தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Endoparasite | n. உடலக ஒட்டுயிர். |
E | Endoplasm | n. ஊன்ம உள்தொலி, உயிர்ச்சத்தின் உள்வரிச் சவ்வு. |
E | Endorse | v. பத்திரத்தின் பின்புறம் எழுது, பொருள் முறியில் புறவரியாகப்பெயர் எழுது, விளக்கக் குறிப்பெழுது, புறவுரை குறி, வலியுறவு செய், ஆதரவுக் கருத்துக்குறி, ஆதரி. |
ADVERTISEMENTS
| ||
E | Endorsement | n. புறவரி எழுதுதல், புறக்குறிப்பு, ஏற்பிசைவு. |
E | Endoscope | n. உடலின் உட்புறங் காண உதவும் கருவி. |
E | Endoskeleton | n. முதுகெலும்புள்ள விலங்குகளின் உள் அமைப்புருவம். |
ADVERTISEMENTS
| ||
E | Endosmose, endosmosis | n. சவ்வுத்திரையூடு கடந்த கசிவு. |
E | Endosperm | n. முட்டையில் வெண்கரு, கருவில முளைசூழ்தசை, வதையில் முளை சூழ்ந்த அரிசிப்பகுதி. |
E | Endospore | n. சிதல் விதையின் உள்மூடித்தோல், தாய் உயிர்மத்தினுள் உருவான உயிர்மக்கரு. |
ADVERTISEMENTS
| ||
E | Endothelium | n. குருதிக்குழாயில் உயிர்மச்செறிவால் ஆன உள்வரித்தாள் சவ்வு. |