தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Endow | v. சீதனமாக வழங்கு, உரிமையாக விட்டுச்செல், உரித்தாக்கு, நிலவர உடைமையாக வழங்கு, மானியமாக அளி, நிலையான ஊதியக் கட்டளை வகுத்தளி, பரிசளி, அறக்கொடை வழங்கு, இயல்புத்திறமாக விட்டுச்செல், இயற்பண்பாக அமைவி. |
E | Endowment | n. உரிமை வழங்குதல், மானிய அளிப்பு, மானியம், அறக்கொடை. |
E | Endue | v. ஆடை முதலியன அணிவி, ஆடை முதலியன அணி, பண்பு முதலிய வற்றின் வளமளி. |
ADVERTISEMENTS
| ||
E | Endurance | n. பொறை, துன்பம் தாங்கும் ஆற்றல், உழைப்பாற்றல், நீடித்துழைக்கும் திறம். |
E | Endure | v. நீடித்திரு, நிலைத்திரு, நீடித்துழை, தாங்கு, பொறு, துன்பத்தை ஏற்றமைவுறு, பணிவுடன் மேற்கொள்ளு. |
E | Endways, endwise | விளிம்பு முனைப்பாக, முனை மேலாக, ஓரம் முன்னாக, விளிம்புடன் விளிம்பாக. |
ADVERTISEMENTS
| ||
E | Enema | n. குதவாய் வழியே குடல் கழுவுதல், குடல் கழுவும் அழுத்தக் குழாய்க் கருவி, நீரேற்றி. |
E | Enemy | n. எதிரி, பகை, எதிர்ப்புப்படையினன், பகைமை நாட்டினன், எதிர்ப்புப்படை அல்லது கப்பல், (பெ.) எதிரியைச் சார்ந்த, எதிரியினுடைய. |
E | Energetic | a. ஊக்கமுள்ள, ஆற்றலுடைய, வலுவான, வலிமையுடன் செயலாற்றுகின்ற, விடாமுயற்சியோடு கூடிய, சுறுசுறுப்புள்ள. |
ADVERTISEMENTS
| ||
E | Energetics | n.pl. ஆற்றல் ஆய்வியல் துறை. |