தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
EEnergizev. ஊக்கமூட்டு, முனைப்பாக்கு, தீவிரப்படுத்து, விரைசெயற்படுத்து, சுறுசுறுப்பாக்கு, புதுவலுப் பெறு, விரை.
EEnergumenn. பேய் பிடித்தவர், வெறியர், மீதார்வலர்.
EEnergyn. ஊக்கம், ஆற்றல், வலிமை, உரம், வீரியம்.
ADVERTISEMENTS
EEnervate a. ஊக்கம் குறைந்த, உரமிழந்த.
EEnervate v. வலுவிழக்கச்செய், நலிவுறுவி.
EEnfacev. விலைப்பட்டி முகப்புவரி எழுது, முகப்புவரி பொறி, முகப்பு வரி அச்சிடு, முகப்புவரி நிரப்பு.
ADVERTISEMENTS
EEnfamilleadv. (பிர.) தன்மனையில், குடும்பத்திடையே.
EEnfant terriblen. (பிர.) அருவருப்பான கேள்விகளைக் கேட்கும் குழந்தை, கேட்டதைத் திருப்பிச் சொல்லும் குழந்தை.
EEnfeeblev. தளர்த்து, நலிவி, வலுக்குறைவாக்கு.
ADVERTISEMENTS
EEnfeoffv. மானியம் அளி, அளி, ஒப்படை.
ADVERTISEMENTS