தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHeralistn. பூண்டுகள் பற்றிய அறிவுத் திறமுடையவர், முற்காலத் தாவர இயல் எழுத்தாளர், மருந்துப்பூண்டு விற்பனையாளர்.
HHerbn. பூண்டு, அழக்காழற்ற செடியினம், மருந்தாகவோ உணவாகவோ மணமூட்டும் பொருளாகவோ சுவையூட்டும் பொருளாகவோ உள்ள இலைகளையுடைய செடியினம்.
HHerbagen. பூண்டுகளின் தொகுதி, பூண்டுகளின் சாறு கொழுந்தசையுடைய பகுதிகளின் தொகுதி, (சட்.) பிறர் நிலத்தில் மேய்ச்சல் உரிமை.
ADVERTISEMENTS
HHerbaln. பூண்டு விளக்க ஏடு, பூண்டு வளஇயல், (பெ.) பூண்டு சார்ந்த.
HHerbariumn. பூண்டு உணக்கக் கொட்டில்.
HHerborizev. செடியினம் சேகரி.
ADVERTISEMENTS
HHerbya. பூண்டின் இயல்புடைய, பூண்டுவளம் வாய்ந்த.
HHerculeana. பண்டைக்கிரேக்க மாவீரன் ஹெர்க்குலீஸுக்குரிய, வலிமைமிக்க, ஹெர்க்குலீஸின் பணிகள்போன்ற முடித்தற்கரிய பெருங் கடுமுயற்சி வாய்ந்த.
HHerculesn. செயற்கருங் கடும்பெரும் பணிகள் பன்னிரண்டு முற்றுவித்த கிரேக்க ரோமப் பழங்கதை மாவீரன், வலிமைமிக்கவன், வடதிசை வான்மீன் குழுக்களில் ஒன்று.
ADVERTISEMENTS
HHerd n. மந்தை, மேய்ச்சல் விலங்குகளின் திரள், திரியும் கால்நடைக் குழுமம், மக்கட் கும்பல், கும்பு, பாமரர் குழு, கல்லாப் பொதுமக்கள் திரள், (வி.) மந்தையோடு செல், குழுவாகச் செல், மந்தையுள் அனுப்பு, மந்தை விலங்காக நடந்து கொள், மந்தையை ஓட்டு, மேய்.
ADVERTISEMENTS