தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHeydayint. மகிழ்ச்சிக் குறிப்பு, வியப்புக் குறிப்பு.
HHeyduckn. போலந்து நாட்டில் பணிப்பட்டயம் தாங்கிய பணியாள், குடிஉயர்மதிப்புப்பெற்ற ஹங்கேரி நாட்டுப் படைத்துறை வகுப்பினர்.
HHiint. கவன ஈர்ப்புக் குறிப்பு.
ADVERTISEMENTS
HHiatusn. பிளவு, இடைவாய், முறிவு, சிறுகோளாறு, வாதத்தொடர்பில் இடைக்குறை, இருவேறிசைகளுக்குரிய இரண்டு உயிரொலிகளுக்கிடையே ஏற்படும் பிளவு.
HHibernaterv. விலங்குகள் வகையில் குளிர்கால முழுவதும் செறிதுயல் கொள்ளு, ஆட்கள் வகையில் மிதமண்டலத்தில் ஓய்வு கொள், செயலற்றிரு.
HHiberniann. அயர்லாந்து நாட்டவர், (பெ.) அயர்லாந்து நாட்டுக்குரிய.
ADVERTISEMENTS
HHibernicismn. அயர்லாந்து மக்களுக்குரிய மரபு, அயர்லாந்து மக்களுக்குரிய மரபுத்தொடர், இயல்வெடித்தொடர், அயர்லாந்து மக்களிடையே கேட்பவர்களுக்கு அதிர்ச்சி அல்லது நகைப்பு மூட்டும் வகையில் அமையும் சொற்றொடர்.
HHibiscusn. பண்படுத்தப்பட்ட தோட்டச்செடி வகை.
HHic jacetn. (ல.) 'இவ்விடத்து உறைகிறார்' என்னும் கல்லறை வாசகம்.
ADVERTISEMENTS
HHiccupn. விக்கல், (வி.) விக்கு, விக்கல் எடு, விக்கிவிக்கித் தெரிவி.
ADVERTISEMENTS