தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHerd n. கால்நடை மந்தை வைத்திருப்பவர், கால்நடை ஓட்டி, இடையர், ஆயர், (வி.) மேய்ப்பவனாகச் செயலாற்று.
HHerd-bookn. கால்நடை-வளர்ப்புப் பன்றிகள் ஆகியவற்றின் மரபுக்கொடி விளக்கப் பட்டியல்.
HHerdsmann. மந்தைக்குரியவர்.
ADVERTISEMENTS
HHeroristn. செடியினை ஆய்வாளர், செடியினங்களைச் சேகரித்துத் தொகுப்பவர், செடியினங்களைத் தொகுத்து விற்பவர், செடியினங்களைத் திரட்டி மருந்தாக வழங்குபவர், தொடக்கக்காலத் தாவர இயலார்.
HHexapodyn. அறுசீர்ச் செய்யுளடி.
HHexastylen. அறுகால் வாயில்முகப்பு, (பெ.) ஆறு கம்பங்களை உடைய.
ADVERTISEMENTS
HHexasyllabica. ஆறு அசைகளையுடைய.
HHexateuchn. விவிலியமறையில் முதலாறு பிரிவுகளின் தொகுதி.
HHeyint. கவன ஈர்ப்புக் குறிப்பு, மகிழ்ச்சிக் குறிப்பு, வியப்புக் குறிப்பு, கேள்விக் குறிப்பு.
ADVERTISEMENTS
HHeydayn. பருவ காலம், வீறு நேரம், முழுமலர்ச்சி வேளை.
ADVERTISEMENTS