தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hickory | n. திண்ணிய பளுவான வெட்டுமரமும் வாதுமை போன்ற கொட்டையும் தரும் வடஅமெரிக்க மரவகை. |
H | Hid, v. hide | என்பதன் இறந்தகால வடிவம், முடிவெச்ச வடிவங்களுள் ஒன்று. |
H | Hidalgo | n. ஸ்பானிய நன்மகன். |
ADVERTISEMENTS
| ||
H | Hidden, v. hide | என்பதன் பெருவழக்கான முடிவெச்ச வடிவம். |
H | Hide | n. விலங்கின் தோல், பதனிட்ட தோல், (வி.) தோலுரி, கசையாலடி. |
H | Hide | n. ஔதவிடம், கொடுவிலங்குகள்மீது கண்காணிக்கும் காப்பிடம், பதுக்கிடம், மறைவான சேமிப்பிடம், (வி.) ஔதத்துவை, மறைந்திரு, ஔதவிரு, ஔதந்துகொள், இரகசியமாக வைத்திரு, தெரியாமல் வைத்திரு, கட்புலப்படாமல் மறை. |
ADVERTISEMENTS
| ||
H | Hide | -3 n. பழைய ஆங்கில நாட்டு முறையில் நிலப்பரப்பளவைக் கூறு, வேலையாட்களுடன் ஒரு நிறையுரிமைக் குடும்பத்துக்குப் போதிய (120 ஏக்கர்) அளவான நிலம். |
H | Hide-and-seek | n. கண்ணாம்பூச்சி விளையாட்டு, ஔதந்தோடும் விளையாட்டு. |
H | Hide-bound | a. உடலொடு தோல் ஒட்டிய, மரவகையில் வளர்ச்சி தடைப்படும்படியான அளவில் மரப்பட்டை மரத்துடன் ஒட்டிய, முரட்டுப் பிடிவாதமான, பிடிமுரண்டான, வெறிப்பற்றுடைய, குறுகிய மனப்போக்குடைய. |
ADVERTISEMENTS
| ||
H | Hideous | a. வெறுப்பூட்டுகிற, அருவருப்பான, பயங்கரமான. |