தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
K | Kill-time | n. பொழுதுபோக்கு வேலை, காலங்கடத்துவதற்காகச் செய்யப்படும் வேலை, (பெ.) பொழுது போக்குதற்கான, காலத்தை வீணாக்குகிற, காலத்தை வீணாக்கும் நோக்கமுடைய. |
K | Kiln | n. சுண்ணாம்புக் காளவாய், செங்கற் சூளை, சூட்ட சூடு, சூட்டடுப்பிற் காயும்படி செய். |
K | Kiln-dry | a. சூட்டடுப்பிலிட்டுக் காய்ந்த. |
ADVERTISEMENTS
| ||
K | Kilo(2),kilocurick | n. கதிரியக்கப் பேரலகு, 1000 கதிரியக்கச் சிற்றலகு. |
K | Kilocycle | n. வானொலியில் நொடி ஒன்றுக்கு ஆயிர விசை விரையதிர்விலகு. |
K | Kilogram,kilogramme | n. ஆயிரச்சீரெடை, பதின்மான எடையளவைப் பேரலகு. |
ADVERTISEMENTS
| ||
K | Kilogrammeter,kilogrammetre | n. ஆயிரச்சீரெடையை ஒரு சீர்க்கோல் உயர்த்தவல்ல ஆற்றல். |
K | Kiloliter, kilolitre | ஆயிரம் சீர்ப்படி 35,31 கன அடி கொண்ட முகத்தலளவுப் பேரலகு. |
K | Kilometer,kilometer | ஆயிரச்சீர்கோல், 32க்ஷ்0,க்ஷ்ஹீ அடிநீளமுடைய பதின்மானப் பேரலகு. |
ADVERTISEMENTS
| ||
K | Kilowatt | n. ஆயிர மின்பேரலகு, மின்னலகுத் தொகுதி. |