தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
K | Kilt | n. ஸ்காத்லாந்து மேட்டு நிலவாணர் அணியும் முட்டளவேயான குறும்பாவாடை, (வினை.) பாவாடையை மேலிழுத்துச் செருகு, ஆடைக்கொசுவம் சுருக்கு. |
K | Kilter | n. நல்லுழைப்பு நிலை, பணிச்செப்பநிலை. |
K | Kiltie | n. சிறு காற்சட்டையணிந்த ஸ்காத்லாந்து மேட்டுநிலவாணர். |
ADVERTISEMENTS
| ||
K | Kin | n. இனமரவுக் குழு, இன உறவு, இன உறவினர் குழாம், குடும்பக் குழு, ஒரே குடும்பத்தினர். (பெ.) இன உறவுடைய, ஒரே குடும்பம் சார்ந்த உறவினரான. |
K | Kinchin | n. திருடர் குழூஉக்குறி வக்ஷ்க்கில் குழந்தை. |
K | Kincob | n. கொன் அல்லது வௌளிச் சரிகையினால் ஒப்பனை செய்யப்பட்ட விலையுயர்ந்த இந்திய பட்டுத்துணி வகை. |
ADVERTISEMENTS
| ||
K | Kind | n. இனம், மரவின உறவுக்குழு, வகை, செடி உயிர் வகைகளில் இனப்பிரிவு, தனிக்குழு, தனிப்பிரிவு, வகை வேறுபாடு, வகைமாதிரி, மாதிரி, போன்ற வகை, இயற்கை, தன்மை, இயல்பு, பண்பு, சரக்கு, பொருளினம், திருக்கோயில் இறுதி உணா வழிபாட்டின் அப்பத்தேறல்களில் அப்பம் அல்லது தேறல், (பெ.) இறக்கமான, தயவார்ந்த, பாசமிக்க, நட்பிணக்கமான, அன்பான. |
K | Kinder garten | மழலையர் பள்ளி |
K | Kindergarten | n. சிறுவர்களுக்குரிய விளையாட்டுமுறைக் கல்விப்பள்ளி. |
ADVERTISEMENTS
| ||
K | Kind-hearted | a. இரக்க மனமுடைய, ஈரநெஞ்சம் வாய்ந்த. |