தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
KKingn. அரசன், தனிநிலை அரசின் மரபுரிமை ஆட்சியாளன், மன்னன், நாட்டாட்சியாளன், வணிக வேந்தர், சதுரங்க ஆட்டத்தில் அரசுரிமைக்காய், கட்ட ஆட்ட வகையில் ஆட்டப் பலகையைக் கடந்து எதிரியின் தொடக்கக் கொட்டினை அடைந்ததும் முடிசூடாப் பெறுகிற காய், சீட்டாட்ட வகையில் அரசன் உருவம் பொறிக்கப்பெற்றுள்ள சிட்டு, பழங்கள்-செடிகள் முதலியவற்றின் மிகச்சிறந்த வகை, (வினை) அரசனாகச் செயலாற்று, ஆட்சி செய், அரசனாக்கு.
KKingbirdn. துறக்கப்பறவை, நியூகினி என்ற தீவைச் சார்ந்த அழகிய இறகுத் தொகுதிவாய்ந்த பறவை வகை.
KKingboltn. முதன்மையான பெரிய முளை.
ADVERTISEMENTS
KKing-cobran. கருவழலை, இராசமாநாகம்.
KKingcraftn. ஆட்சித்திறம், திறம்ப அரசோச்சுங் கலை.
KKing-crown. கிகிணி, வலியன்.
ADVERTISEMENTS
KKingcupn. கிண்ணவடிவான பொன்னிறப் பூக்களைக் கொண்ட செடிவகை.
KKingdomn. முடியரசு நாடு, மன்னரின் ஆட்சிக்குட்பட்ட பரப்பு, அரசு, இராச்சியம், ஆட்சிப்பகுதி, நிலப்பகுதி, இயற்கைப்பொருள்களின் இனப்பிரிவு, இனப்பரப்பு, பெருவகுப்பு, அருளாட்சி, ஆரளாட்சி எல்லை.
KKingfishern. மீன் கொத்திப் பறவை.
ADVERTISEMENTS
KKingletn. குட்டி அரசர், பொன்னிறச்சூட்டுடைய பறவை வகை.
ADVERTISEMENTS