தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
KKipn. பதனிட்டுப் பயன்படுத்தப்படும் இளவிலங்கின் தோல்.
KKippern. முட்டையில் பருவத்தில் மீன்வகையில் ஆண் இனம், மீன் உணங்கல், உப்பிட்டு உலர்த்தப்பட்ட மீன் வகை, (வினை.) மீன் வகைகளை உப்பிட்டு உணக்கு.
KKirghizn. காஸ்பியன் கடற் கரையில் வாழும் மங்கோலிய இனத்தைச் சேர்ந்தவர், காஸ்பியன் கடற்கரையில் வாழும் மங்கோலிய இனத்தவர் மொழி, (பெ.) காஸ்பியன் கடற்கரையில் வாழும் மங்கோலிய இனத்தைச் சார்ந்த.
ADVERTISEMENTS
KKirkn. வடஇங்கிலாந்து ஸ்காத்லாந்து வழக்கில் திருக் கோயில்.
KKirk-mann. ஸ்காத்லாந்து நாட்டுத் திருச்சபை உறுப்பினர்.
KKirsch,kirschwassern. காட்டுப் பழவகைகளின் புளிப்பேறிய தேறலிலிருந்து வடித்து இறக்கப்படுஞ் சாராய வகை.
ADVERTISEMENTS
KKirtlen. மேலங்கி, உள்ளுடை வகை.
KKismetn. ஊழ், விதி.
KKissn. முத்தம், மேசைக் கோற்பந்தாட்டத்தில் பந்துகளுக்கிடையே நேரும் மோதல், இனிப்புத் தின்பண்ட வகை, (வினை) முத்தங்கொடு, முத்தமிடு, மேசைக்கோற் பந்தாட்ட வகையில் பந்துடன் பந்து மோதச் செய்.
ADVERTISEMENTS
KKissingn. முத்தமிடல், (பெ.) முத்தங்கொடுக்கிற.
ADVERTISEMENTS