தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
K | Kitty | n. செல்லப்பெயர் வழக்கில் பூனைக்குட்டி. |
K | Kitty | n. சீட்டாட்ட வகைகளில் பந்தயத் தொகைகளின் கூட்டு, பொது நிதி, முடப் பந்தாட்டத்தில் இலக்காகவுள்ள சிறு வௌளைப்பந்து. |
K | Kiwi | n. (பே-வ) நியூசிலாந்து நாட்டவர். |
ADVERTISEMENTS
| ||
K | Kiwi | n. நியூசிலாந்தில் காணப்படும் வரலாற்ற பறக்காத பறவை வகை. |
K | Kkoran | n. இஸ்லாமியர் திருமறை. |
K | Klaxon | n. உந்துவண்டியின் மின்விசை ஊதுகுழல். |
ADVERTISEMENTS
| ||
K | Klepht | n. (வர.) துருக்கிய வெற்றியின்பின் (15-ஆம் நூற்றாண்டில்) கிரேக்க அல்லது அல்பேனிய நாட்டிலுள்ள மலைப் பகுதிக் கொள்ளப படைவீரர். |
K | Kleptomania | n. திருட்டுச்செயலில் ஆர்வம், திருட்டார்வக் கோளாறு. |
K | Klipspringer | n. தென் ஆப்பிரிக்க சிறு மான்வகை. |
ADVERTISEMENTS
| ||
K | Kloof | n. தென் ஆப்பிரிக்காவில் குறுகிய மலைஇடுக்கு, மலைவிடர், பள்ளத்தாக்கு. |