தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
KKissing-crustn. ரொட்டி சுடுகையில் ஒன்று மற்றொன்றோடு ஒட்டயுள்ள பகுதியிலிருக்கும் மென்தோடு.
KKissing-gaten. ஒரு தடவை ஒருவரை மட்டும் செல்லவிடும் பளவுவடிவ அடைப்புக் கதவு.
KKiss-in-the-ringn. இளைஞ்களிடையே ஒருவர் வேறு பாலராயுள்ள மற்றொருவரைத் துரத்திக் கொண்டுபோய் முத்தமிடும் விளையாட்டுவகை.
ADVERTISEMENTS
KKiss-me-quickn. செடிவகை, மகளிர் தலையில் பின்புறமாக மிகச் சாய்வாக வைத்துக்கொள்ளும் சிறுதொப்பி வகை, குட்டையான முன் மயிர்ச்சுருள்.
KKit n. மரத்தொட்டி, படைவீரர் முட்டைமுடிச்சுத் தொகுதி, மூட்டை முடிச்சுப் பை, பயண ஆயத்த அணி, தொழிலாளியின் கருவிகலத் தொகுதி, (வினை.) ஏற்படுத்திக் கொடு, ஆயத்தஞ் செய், சித்தஞ் செய்யப்பேறு.
KKit n. யளகள
ADVERTISEMENTS
KKit-bagn. நீட்டுப்பை, படைவீரரின் அல்லது பயணக் காரரின் ஆடை அணிமணிப்பை.
KKit-catn. (வர.) ஆங்கில நாட்டில் 'விக்கு' கட்சி அரசியல்வாதிகள் கொண்ட கழகத்தின் உறுப்பினர்.
KKitchenn. அடுக்களை, சமையலறை, மடைப்பள்ளி.
ADVERTISEMENTS
KKitchenern. சமையலறை வேலையாள், சமையலறை மேலாள், சமையற் சூட்டடுப்பு.
ADVERTISEMENTS