தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
KKnackn. தனிப்பயிற்சித்திறம், தனிநய நுட்ப ஆற்றல், பயில்திறப்பண்பு, தனிச் செயற்பண்பு, தனிப்பேச்சுநடைப்பழக்கம், நுண்விசைப்பொறி, விளையாட்டுப் பொறி, நுட்பச் சூழ்ச்சித்திறம்.
KKnack;ern. அடிவிலங்காளர், பயனற்ற குதிரைகளை வாங்கிக்கொல்லும் தொழிலுடையவர், கழிபொருள் வணிகர் மூலப் பொருள்களுக்காகப் பழையவீடுகள்-கப்பல்கள் முதலியவற்றை வாங்குபவர்.
KKnagn. மரக்கணு, கிளையின் அடித்தூறு.
ADVERTISEMENTS
KKnap n. சிமையம், குன்றின் குடுமி, மேட்டுச்சரிவான நிலம்.
KKnap n. பாட்டைச் சரளைக் கல்லுடை, சம்மட்டியால் தகர்.
KKnapsackn. சடங்கம், அசம்பை, இரட்டு அல்லது தோலாலான படைவீரர் அல்லது பயணக்காரர் தோள்பை.
ADVERTISEMENTS
KKnapweedn. உறுதியான காம்பும் ஊதாமலர்களுமுடைய சாதாரண களைப்பூண்டு வகை.
KKnarn. மரக்கணு, கரணை, அடிமரத்திலோ வேரிலோ பட்டையால் மூடப்பட்ட கரடு.
KKnaven. வீணன், குறும்பன், போக்கிரி, படைவீரன் அல்லது பணியாள் உருவம் தாங்கியுள்ள ஆட்டச்சீட்டு.
ADVERTISEMENTS
KKnaveryn. நாணயக்கேடு, நேர்மையின்மை, சுயமை.
ADVERTISEMENTS